Friday, April 03, 2009

Reduce Reuse Recycle

Rarindra Prakarsa பற்றி இதற்கு முன் உங்களுத் தெரியாதெனில் இங்கே அவரின் படங்களை பார்த்து அதிசியத்துக் கொள்ளலாம்.
கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேல் அவரின் பல படங்களை ஒன்றாக வைத்து பார்த்துக் கொண்டு இருந்தப் போது, இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெரிந்தது.






கண்டுப்பிடித்து விட்டீர்களா ?


Reduce Reuse and Recycle :)

17 comments:

said...

மாடர்ன் ஃபேமிலி @ வயல் வெளி

சின்னபசங்க


கலக்கலா இருக்குல்ல :)

said...

கொடுத்த லிங்குக்கு போனா அப்படியே அசர வைக்குதே....!


சூப்பராய் இருக்கு படங்கள்

1 கொஸ்டீனு

அந்த பின்ணணி புகை மண்டலங்கள் பிற்சேர்க்கையின் மகிமையா ?

எப்படி செய்வது....?

said...

படங்கள் அருமை! ஐபோன் உலகில் நாம் இழக்கிற இயற்கை மட்டும்தான் முழுசா தெரியுது!

said...

அண்ணாச்சி ஆவலோட வெய்ட்டிங். ரொம்ப நாள் முன்னாடியே நான் உங்க கிட்ட இவர் போட்டோஸ் பத்தி கேட்டேன். கொஞ்ச்சம் மேட்டர் சொன்னீங்கன்னா போதும் பூந்து விளையாடிறலாம்.

சீக்கிரமா சொல்லுங்க

said...

the light rays ;)

said...

the tree in all the three pics are the same :)

said...

//the tree in all the three pics are the same :
//


நாதஸ்,
அதே அதே. அதுக்குத்தான்
reuse and recycle ன்னு தலைப்பு :-)

said...

ஆயில்யன்
//அந்த பின்ணணி புகை மண்டலங்கள் பிற்சேர்க்கையின் மகிமையா

அப்படித்தான் நினைக்கிறேன். இந்த மூணுப் படங்களிலும் ஒரே மரம்தான். ஆனா பல ஜாலம்/வண்ணம் காட்டுது :)

said...

நந்து
இவ்வளவு விஷயம் தெரிஞ்சா நாம் எங்கேயோ போயிட மாட்டோம்.

இதில நிறைய விஷயங்க சொல்லி இருக்காங்க. நிதானமா படிச்சி பாருங்க


http://forums.dpreview.com/forums/read.asp?forum=1006&message=24954518

said...

நம்பி
//இழக்கிற இயற்கை மட்டும்தான் முழுசா தெரியுது!

அப்பட்டமான உண்மை !

said...

Nice catch nathas!!
Err...
Nice catch AN&
:D

said...

கட்டிங் & ஒட்டிங்..


மரமும், அந்த ஒளிக் கற்றையும் பொதுவா இருக்கு. ஆனா மத்ததெல்லாம் கட்டிங் ஒட்டிங் ல தான் இருக்கு. சாமர்த்தியமா செஞ்சிருக்காரு

said...

cut/paste or is it just the same location used for all these shoots?

looks cut/paste, because stones are missing in pic1,....

said...

ஒரு மணி நேரத்துக்கு மேலா ஒக்காந்து யோசிச்சு சொன்னதுக்கு தாங்க்ஸ்

said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty

said...

அழகான விடையத்தை பார்க்க முடிந்தது
மிக்க நன்றி.
Tamil News

said...

உங்கள் கைவண்ணமா?