Thursday, September 11, 2008

Sarah Palin - பிகினி. - PhotoShop

அமெரிக்க கொடி பிகினி உடையோடு, துப்பாக்கியை உயர்த்திக் காட்டும் இந்தப் படத்தை, யாரேனும், மின்னஞ்சலில் அனுப்பி இருக்கக்கூடும். நீண்ட நாள் NRA உறுப்பினர், Hockey Mom படம் உணமைதான் போலும் என்று முதலில் நினைத்தேன்.



கொஞ்சம் தேடிப் பார்த்ததில் படத்தின் மூலம் இது என்று தெரிந்தது.

ஏனோ பிரிதீபா பாடில் துப்பாக்கியுடன் இருக்கு இந்தப் படம் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது.




டிஸ்கி:
இதில் எந்த அரசியல் உள்நோக்கும் இல்லை !
எனக்கு இன்னும் ஒட்டு போடும் வயது வரவில்லை !!
இது போட்டோஷாபின் அருமை/பெருமைகளை உணர்த்த மட்டுமே !!!