Saturday, February 23, 2008

விளக்கு விளக்கமாய் விளக்கு !

விளக்கு விளக்கமாய் விளக்கு !




இப்ப்படத்தின் பிண்ணனி கருப்பு என்று கண்டுபிடித்தீர்களா ?






* கருப்பு நிற மேசை மேல் தண்ணீர் பாட்டில்


* பின்னால் இருக்கும் வெள்ளை சுவற்றை நோக்கி மஞ்சள் நிற விளக்கு. சுவற்றில் பட்டு பிரதிபலிக்கும் மஞ்சள் ஒளி கருப்பு மேசையில் பரவலாக படுகிறது.

* மேசைக்கும் சுவற்றுக்கும் 4 அல்லது 5 அடி தூரம்

* கேமரா பாட்டிலுக்கு முன்னால் கொஞ்சம் மேலே

* ஒரு வெள்ளை நிற விளக்கு கேமராவுக்கு கொஞ்சம் மேலே

அவ்வளவுதான் செய்முறை.

சரி இப்போது ஏன் மேசை கருப்பாக இல்லாமல் மஞ்சளாக படத்தில் வருகிறது என்பது தான் கணக்கு !


மேசை கருப்பாக இருப்பதால் வேற எந்த நிறத்தையும் அதுவாக கொண்டு இருக்காமல், வெறும் சுவற்றில் இருந்து வரும் மஞ்சள் ஒளியை மட்டும் வெளிப்படுத்துகிறது.

கேமராவுக்கு மேலே இருக்கும் விளக்கு . பாட்டிலின் மீது மட்டும் படுமாறு வைத்து இருப்பதால், அது கருப்பு மேசையை முழுமையாக ஒளியேற்றுவதில்லை. வெறும் பாட்டிலை மட்டும் வெளிச்சப்படுத்துகிறது. மேசையின் கருப்பு நிறம் இந்த விளக்கால் பட்த்தில் தெரியப்போவதில்லை.

அவ்வளவுத்தான் விஷயம்.

12 comments:

said...

romba nalla visayam. PiT l lighting patri aarampithirupathai ariveerkal. angum intha maathiri konjam ezhuthungal nanbaa. nandri.

said...

but, a black background would have complimented the pic a lot more?

its good as-is, but black would have added more punch?

said...

நன்றிங்க a n&. டெஸ்ட் பண்ணிப் பாத்துடரேன். மஞ்சள் விளக்குன்னு ஸ்பெஷலா எதுவும் என்கிட்ட இல்லை. ஆனால் கலர் பேப்பர்ஸை வைத்து ஒப்பேற்ற முடியுமாவென்று முயற்சி செய்கிறேன்.

PIT ல் சொல்லிக்கொடுத்ததை வைத்து மேக்ரோ மோட் + அசையாமல் கேமராவை வைத்து படம் எடுப்பது மட்டும்தான் செய்துகொண்டிருந்தேன்.

பல போட்டோக்களின் லைட்டிங் பாக்கும் போது ஏக்கமாக இருக்கும்.

இப்போ ஒரு வழி கிடைத்திரூக்கிறது.

மீண்டும் நன்றி

said...

.

said...

//its good as-is, but black would have added more punch?//

i too felt the same...

Photo & explaination on the making is xcellent.. good chance for us to learn lot more about lighting...
keep posting more on PIT...

said...

ஆனந்த்.... கலக்கலான விஷயம்... அடிக்கடி எழுதுங்கள் இந்த மாதிரி...

said...

நீங்க மேஜை கருப்புன்னு சொன்னதுக்கு அப்புறம் கூட நம்ப முடியல. முயற்சி செய்து பார்கிறேன். இப்படி எல்லாம் கூட செய்யலாம்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன். ரொம்ப நன்றி.

said...

very nice article thanks.

said...

அருமையாக விளக்கினீர்கள். தங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா?

said...

premji
I left a comment @
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html

Please check :-)

said...

nice little explanation.
thanks.

said...

யப்பா...

அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துவிட்டீர்கள். ஏன் பதிவுகள் நின்று விட்டது?

:(