Tuesday, October 09, 2007

இண்ட்ர்போலும் போட்டோஷாப்பும்

இண்டர்போலின்(Interpol) இந்த செய்தியை படித்து இருப்பீர்கள். சிறார்களை பாலியல பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இந்த மனிதர் தேடப்பட்டு வருவதை. இந்த குற்றங்களை புகைபடமாக எடுத்து இணையத்தில் கடந்த சில வருடங்களாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன. குற்றவாளியின் முகத்தை மறைத்து இந்த படங்கள் வலையேற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால் குற்றவியல் போலிஸார் , இந்த மறைக்கப்பட்ட முகத்தை கண்டறிந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு கண்டறிவது எவ்வளவு கடினமா என்று முயற்சி செய்துப்பார்த்ததில்
, அவ்வளவு கடினமான செயலாகத் தெரியவில்லை.

இது போட்டஷாபின், twril என்கிற fitler மூலம் முகத்தை மறைக்க முயன்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கொஞ்சம் முயற்சி செய்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம் போலத்தான் இருக்கிறது.


உதாரணதிற்காக சூப்பர் ஸ்டாரின் படத்தை மாற்ற முடியுமா என்று முயன்றதில்

ஒரிஜினல்



முகத்தை மறைத்தப்பின்



முகத்தை மறைக்க twril



மீண்டும் முகத்தைப் பெற

9 comments:

said...

நல்ல டாபிக்கலான தகவல். சில படங்கள் இருக்கு. முகம் தெரியலை. உம்ம கிட்டதான் அனுப்பி வைக்கணும் போல! ;-)

said...

கொதஸ்
இது ஒரு குத்துமதிப்பான கணக்குத்தான். இந்த எடுத்துக்காட்டில் twril அந்த மையப்பகுதியும் , அள்வும் தெரிந்து விட்டதால் , கண்டுபிடிக்க எளிதாகவிட்டது. இவை தெரியாவிட்டால் கொஞ்சம் நேரம் செலவழித்து trial and error கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்.

இந்த பதிவை விக்கியில் போட்டு இருக்கலாமா ? :-)

said...

டக்குன்னு பார்த்தவுடன் அந்துமணி படம் ஞாபகத்துக்கு வருது

said...

பாலா.
:-)

அந்துமணி முகத்திரையும்தான் சமீபத்தில் கிழித்துவிட்டார்களே !

said...

Plugin link kudunga thalaivaa..

said...

எனக்கு விட்டலாச்சாரியார்ன்னாலே பயங்க!சும்மா வாண்டுகளோடு விளையாடறதோடு சரி.

said...

முகத்தை மறைக்க "paint brush" பாவிப்பதுதான் சிறந்தது!!!
திருப்பி "எடுப்பது" கடினமானது....

said...

அடடே ... அப்புடியா சேதி..

said...

அதை சொல்ல வேர யார் நிழல் படமும் கிடைகலயா?