Friday, February 16, 2007

paparazzi

இது போல் வெளிநாடுகளில் படம் எடுக்கமுடியுமா ?



9 comments:

said...

!!!

said...

துர்கா ,
?????

said...

யாரு இவங்க? மேட்டர் என்ன? கொஞ்சம் தெளிவாச் சொல்லுமய்யா!

said...

படம் புடிச்ச கூட்டத்துல நீரும் இருக்கீரா?

said...

அது எனக்கு ஆச்சிரியம் ஆகவே ஆச்சிரிய குறி !!!.என்ன இது இப்படி?இதற்கு பின்னால் ஏதாவது கதை இருக்கின்றதா?

said...

இராம்ஸ்
இந்த கும்பலில் நான் கண்டிப்பாக இல்லை.

கொத்ஸ், துர்கா
இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த மாதிரி குழந்தகளையும் , பாட்டிகளையும், ஏதோ zooஇல் இருக்கும் travel attraction போல படம் எடுப்பதை பார்த்த எரிச்சல்தான். விஷயம் இதுதான்
இது போல வெளிநாட்டில் ஒரு குழந்தையின் படத்தை எடுத்தால் உள்ளே போட்டு விடமாட்டார்களா ?

said...

//கொத்ஸ், துர்கா
இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த மாதிரி குழந்தகளையும் , பாட்டிகளையும், ஏதோ zooஇல் இருக்கும் travel attraction போல படம் எடுப்பதை பார்த்த எரிச்சல்தான். விஷயம் இதுதான்
இது போல வெளிநாட்டில் ஒரு குழந்தையின் படத்தை எடுத்தால் உள்ளே போட்டு விடமாட்டார்களா ? //

sorry,I don't know that people are doing such things.I never been to india before.so I am not aware of this.In Malaysia/Singapore I think you are allowed to take others picture if you are not invading their privacy.

said...

strange but true

said...

ஆஹா ஒரு குரூப்பாத்தான் கெளம்பியிருக்காங்க!!