Monday, January 08, 2007

Getty images.கெட்டி ??

இணையத்திலிருந்து படம் தேடி போட்டு இருக்கிறீர்களா ? அப்படி என்றால் இதை கட்டாயம படிக்கவும்.

ஏதோ கூகுளுக்குப் போனோமா , image search போட்டோமா, நமக்கு பிடித்த படத்தை வலைப்பூவில ஏற்றினோமா என்று இது வரை நீங்கள் செய்து இருந்தால், முதலில் உங்களுக்கு சொந்தமாகத படங்கள் Getty images சேர்ந்தப் படங்களா என்று உறுதிச் செய்துக் கொள்ளுங்கள், உடனடியாக எடுத்து விடுங்கள்.

அனுமதிப்பெறாத ஒவ்வொருப் படங்களுக்கும் $1000 கேட்டு Getty images கடிதம் அனுப்பி வருகிறது.

கவனம்.

மேலதிக விவரங்களுக்கு

5 comments:

said...

தகவலுக்கு நன்றி

M.S.

said...

Getty images சேர்ந்தப் படங்களா என்று உறுதிச் செய்து கொள்வது எப்படி?

said...

கொதஸ்
பொதுவாக படங்களில்/ படம் இருக்கும் பக்கத்தில் Copyright பற்றி குறிப்படப் பட்டு இருக்கும். ஏதும் கூறாமல் இருந்தாலும் எந்தப் படத்தையும் உபயோகிக்கும் முன் அது இலவசமாய் கிடைக்கும் படமா என்று பார்த்துக்கொள்வது நமது பொறுப்பு.

google image search உபயோக்கிகாமல் SXC போன்ற இலவச பட தளத்தை உபயோகப்படுத்தினால் இந்த பிரச்சனைகள் இல்லை.

said...

திருடாதே!
போட்டோ திருடாதே !!!

said...

வணக்கம்.

சர்வேசன் புகைப்பட போட்டி, புகைப்படம் அனுப்ப கடைசி நாள் Feb 11 2007 11:59 pm IST.
போடோவை surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பிய புகைப்படத்தை போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை நீங்கள் வேறு எங்கும் வெளியிடக்கூடாது.

வாக்கெடுப்பு Feb 12 அன்று ஆரம்பிக்கப்படும்.

நன்றிங்கோ!

போட்டி விவரங்கள் இங்கே: போட்டி