Monday, August 07, 2006

சம்திங்க் Samething

சல்மான் கான் - ரவி
பாக்யஷிரீ - திரிஷா
அலோக் நாத் - பிரபு
புறா - குதிரை

பெர்வீன் தஸ்டூர் - தேஜாஷிரீ
சொந்த வேலை - விவசாயம்



பாசக்கார அப்பாவை , அண்ணனாக்கி , அம்மாவை வில்லியாக்கி,, அண்ணன் தங்கை பாசத்தை கொஞ்சம் மசாலாவாக்கி, கொஞ்சம் பாக்கியராஜை சேர்த்து கலக்கி வைத்தாலும் , சம்திங் சம்திங், THE SAMETHING SAMETHING .

வேகாத வெயிலில் இந்தி தெரிந்தும் தெரியாமலும், சங்கம் தியேட்டரில் ரெண்டு ரூபாய் கொடுத்து பார்த்த பாக்யஷிரீ இன்னும் கண்ணிலேயே நிற்கிறார். ரெண்டு டாலர் கொடுத்துப் பார்த்த DVD க்கு ஒழுங்காய்
ஒரு பர்க்கர் தின்று இருக்கலாம்.


(ஜெயம் ரவி , சல்மான் படங்கள் வேண்டுவோர் . நீங்களாகவே, குகூளிக்கவும் ! )











7 comments:

said...

நீங்க 'ப்யார் கியா தோ டர்னா க்யா' பாக்கலையா? 'மைனே ப்யார் கியா'வை விட இன்னும் பக்கத்துல வரும் :-)

said...

//THE SAMETHING SAMETHING //

இருந்தாலும் தலைவிக்காக இந்த படத்தையும் பார்த்து நம்ம கடமையைச் செய்ய வேண்டாமா?? :))

said...

அப்பாவித் தமிழன்
நான் அந்த படம் பார்க்கவில்லை. தமிழனு பேர் வெச்சிக் கிட்டு எல்லா இந்திப் படத்தையும் பார்ப்பீங்க போல :-)

கப்பி
அந்த மன்றக் கொடி விவகாரம் எல்லாத்துக்கும் காரணம் நீங்கத்தானா ?

said...

ஆனா தெலுகு வர்ஷன் பார்க்க ஜாலியா இருந்தது.. தமிழ் எப்படின்னு தெரியலை.. ( நுவ்வொஸ்தானண்டே, நேன் ஒத்தண்டைனா.. )

said...

//அந்த மன்றக் கொடி விவகாரம் எல்லாத்துக்கும் காரணம் நீங்கத்தானா ?
//

அது நம்ம தோழர்களின் விளையாட்டு ;)

said...

பொன்ஸ்,

நுவ்வொஸ்தானண்டே, நேன் ஒத்தண்டைனா
அப்படின்னா என்னங்க அர்த்தம்.
நீ வருவதாய் இருந்தால் ( நானும் வருவேன் ?? )

டிவிங்கிள் டிவிங்கள் லிட்டில் ஸ்டார் பாட்டு மட்டும் தான் இந்த படத்தில் இல்லை. சல்மான் படம் முழுக்க போட்டு இருக்கும் ,leather Jacket , காமெடி டிராக் எல்லாம் கப்பியோ கப்பி ! ( சே சே.. காப்பியோ காப்பி ! )

----------------------------------------------------
அது நம்ம தோழர்களின் விளையாட்டு
தோழிகளின் விளையாட்டு இல்லையா ?

said...

//அப்படின்னா என்னங்க அர்த்தம்//

"நூ ஒஸ்தானண்டே, நேன் ஒத்தண்டைனா..."

"நீ வரேன்னா, நான் வேண்டான்னா சொல்லப் போறேன்.. "

பிரபுதேவா டைரக்ஷன்.. அதில சித்தார்த் - த்ரிஷா ..