அடுத்த விடுமுறை எப்போ ?
நீண்ட நாள் விடுமுறைக்குப்பின் தமிழ் வலைபதிவுகளின் பக்கம் வர வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நிறைய படிக்க இருக்கிறது. காஞ்சியில் எடுத்த புகைப்படங்களுடன் விரைவில் புதுபதிவுகள் எழுத முயற்சிக்கிறேன்.
Friday, January 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வந்தாச்சா?
வருக வருக.. நிறைய பதிக பதிகனு வாழ்த்துகிறேன். :)
ஆக, ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போயாச்சு.
லீவெல்லாம் நல்லா போச்சுதுன்னு நினைக்கிறேன்.
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
Post a Comment