இணைய உலகில் திரைப்படங்களை பற்றிய செய்திகள் தேட நானும் பலரும் முதலில் செல்லும் வலைத்தளம் IMDB யாகத்தான் இருக்கும். கிட்டதட்ட நான் இதுவரை தேடிய படங்கள், நடிகர், நடிகையர் விபரங்கள் எனக்கு கிடைக்காமல் போனதே இல்லை.
IMDB ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டன. வாழ்த்துக்கள். அதன் 15 நிறைவை ஒட்டி அதன் பதிப்பாளர்கள் கடந்த 15 வருடத்தில் வந்த தலைசிறந்த 15 படங்களின் பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள்.
லகானும், Fiza வும் இந்த பட்டியலில் உள்ளன. வழக்கம்போல தமிழ் படங்களை இதிலும் தேடி ஏமாந்துத்தான் போனேன்.
Friday, October 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆச்சரியமான சைட் அது..
எப்படித்தான் அப்-டு-டேட்டா மேனேஜ் பண்றாங்களோ தெரியல.. மணிக்கணக்கா செலவழிக்கலாம், இல்ல?
அட, இங்க பார்றா
ஆனந்து...ம்... கலக்குங்க!!
;-)
- NJ
Post a Comment