Friday, October 28, 2005

நன்றி

ஒரு வாராமாய் இந்த பதிவுகளை பொறுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

நிறைய எழுதி போரடித்துவிட்டேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

9 comments:

said...

Social Software Critic
A slew of social software startups have arisen as of late, and while we don't cover the news here, it's a good time to be a culture critic.
Find out how to buy and sell anything, like things related to construction ky road on interest free credit and pay back whenever you want! Exchange FREE ads on any topic, like construction ky road!

said...

Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a income site/blog. It pretty much covers income related stuff.

Come and check it out if you get time, Scott :-)

said...

அன்பின் ஆனந்த்,

நன்றாகத்தானே சென்றது வாரம். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மூர்த்தி.

said...

oorkuruvi suthanthiram pathivu enn achu ?//???????

said...

என்ன அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க? இன்னும் ரெண்டு நாள் இருக்கே வாரம் முடிய!

said...

ஆனந்த், என்ன அதுக்குள்ள. ஞாயிறு முதல் ஞாயிறு வரையல்லவோ நட்சத்திரம்.

said...

Anand,

innum 2 naaL irukkae!

'oorkkuruvi suthanthiram'nu oru pathivu pOttu 45 commentsnu irukku. kaaNaamappOchaa?

-Mathy

said...

வெள்ளியோடு முடிந்து விட்டது என்று நினைத்தேன் :-(

அந்த பதிவை blogger முழுகி விட்டது போல . மீள்பதிவு செய்கிறேன்.

said...

/அந்த பதிவை blogger முழுகி விட்டது போல . மீள்பதிவு செய்கிறேன்/
ஆனந்த், சன்னாசியிடம் எல்லாப்பின்னூட்டங்களோடு முழுக்க இருப்பதாகச் சொல்லியிருக்கின்றாரே. வாங்கிப் போடுங்கள். முழுங்கியதை முழுமையாக மீளக்கொண்டு வந்ததாகவிருக்கும். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாற்பத்தாறு பின்னூட்டங்கள் இருந்திருக்காதா?