வழக்கம் போல Dodgers வயிறெரிச்சலை கொட்டிக்கிட்டாலும் , Angels எவ்வளவோ மேல். Evil Empire உடன் இன்று சாயந்திரம் முதல் ஆட்டம் ஆரம்பம்.
சாயந்திரம் Freeways எல்லாம் கூட்டம் இல்லாமல் இருக்க Rally Monkey அருள் புரியட்டும்.
( இப்பவே பாதிக்கும் மேல அலுவலகம் காலியாணது மாதிரி இருக்கு ! )
Go Halos !

5 comments:
என்ன ஆனந்த்,
பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவிருக்கும் சமயத்தில் பேஸ்பால் அது இதுவென்று வேண்டாதவற்றை குழப்புகிறீர்களே?
ps: எங்கே நடக்கிறது?? cricket 2005 உள்ள என் கணினியில் தான்.. :P
ஷேன் வார்னையும், அக்தரையும் போட்டுத்தாக்கினீர்களா இல்லையா ?
:-)
( ஆஸி உலக XI மேட்ச் வருதா உங்க ஊர்ல ? )
ஹி ஹி
Aus 1st Inn: 279
India
Yuvraj 32
Sehwag 113
Tendulkar 60*
Dravid 34
Ganguly 12*
McGrath 7-0-104-2
Gillespie 5-0-112-1
Clarke 2-0-36-0
this is the current situation in the first test now
Sad. Angels LOST !!
Post a Comment