நம்ம எழுத்தையும் யாரோ படிக்கறாங்க என்பதற்கு கவுண்டர் மட்டும்தான் இது வரை சாட்சியாய் இருந்தது. நிஜமாகவே யாரோ படிக்கிறார்கள் என்பதற்கு தினமலர் இன்று அறிவியல் ஆயிரம் பகுதியில் இந்த தளத்திற்கு சுட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
தினமலருக்கும், இதை பற்றி எழுதிய நண்பருக்கும் மிக்க நன்றி.. ( யார் அந்த நண்பர் உங்களுக்குத் தெரியுமா ?)
இதை சுட்டிக்காட்டிய கட்சித் தலைவர் முகமூடிக்கு நன்றி.
வீட்டு பக்கம் எல்லாம் ஒரே தீ, நெருப்பு. 15 நிமிடத்தில் வீட்டுக்கு வரவேண்டிய நான் , Freeways எல்லாம் மூடியதால் 2 மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்த்தேன். இன்றைய கடுப்புக்கு ஒரு நல்ல செய்தி !
தூக்கம் வரப்போவதில்லை எனக்கு இன்று.
( தினமலரினால் மட்டும் அல்ல,எந்த நேரமும் mandatory evacuation நட்த்தப் போறாங்களோ என்று !! )
Wednesday, September 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
வாழ்த்துக்கள் ஆனந்த்..செய்திக்கும், evacuation இல்லாமல் இருப்பதற்கும்..
நன்றி ரம்யா..
கையில் பாஸ்போர்ட்டும் , கேமராவும் ரெடியாகவே இருக்கிறேன்..
சிவராத்திரி இன்றைக்கு !!!
தலைவா, எங்க ஊருல மலமேல தீ திகு திகுன்னு எரியுது. காலைல கெளம்பும்போதே என்னடா இன்னிக்கு இப்படி காத்தடிக்குதேன்னு நெனச்சேன். சாயந்திரம், ஆபீஸ் விட்டு வெளியே வந்தப்பவே காத்து சூடா இருந்தது. வீட்டுக்கு வரப்போ இருட்டு பேக்ட்ராப்ல பாக்கறதுக்கு சூப்பரா கீது.
இப்ப வீட்டுக்கு ரெண்டு சைட்லயும் எரியுது.
மத்த பக்கம் புடிச்சுக்கிசின்னா அவ்ளோதான்.
எந்தப் பய வீசிட்டுப்போன துண்டு பீடியோ?
எப்ப கெளம்பச் சொல்றாங்கன்னு பாப்போம்.
- சிமி அன்பன்.
வாழ்த்துக்கள் ஆனந்த்:))
சிமி அன்பன்,
அண்ணாத்தே அதே நிலமைதான் நமக்கும்.
வீட்டு ஜன்னலில் பார்த்தா திருவண்ணாமலை தீபம் கணக்கா ஜோதி தெரியுது.
Yosemite லயா இருக்கீங்க நீங்க ?
ராமா
மிக்க நன்றி
Simi Anban
Could you please mail me ?
avinayag AT YAHOO
மெயில் வந்திச்சோ?
- சிமி அன்பன்.
மெயில் வந்திச்சோ?
Nope ! :-(
வாழ்த்துகள் ஆனந்த். இன்னும் நிறைய எழுதுங்கள்.
ஆனந்த்,
இப்போதான் காட்டுத்தீ பத்தி நியுஸ் பார்த்தேன். ஜாக்கிரதையா இருங்க.
தினமலர்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
இராகவன்
வாழ்த்துக்கு நன்றிகள்
இராமநாதன்.
தீ இப்ப கட்டுக்குள் இருக்கு !
மிக்க நன்றி !
கலக்குங்க!
நன்றி பாலா..
Post a Comment