Friday, September 09, 2005

பாவம் ஷரபோவா, பூபதி

ஆஸ்திரேலியாவின் முன்னாள் மருமகளான Kim Clijsters விடம் என் இன்னாள் கனவுக்கன்னி Maria Sharapova தோற்றுப்போனது ஒரு பெரிய சோகம் என்றால், நம்ம மகேஷ் பூபதி 9 வது முறையாக க்ராண்ட் ஸ்லாம் ஜெயித்ததை யாரும் கண்டுக் கொள்ளாதது பெரிய சோகம்.


Indian express ன் ஒரு பாதியான மகேஷ் Daniela Hantuchova உடன் இணைந்து 6-4 6-2.என்ற நேர் செட் கண்க்கில் Katarina Srebotnik and Nenad Zimonjic வென்று US Open கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.




ஜான் மெக்கன்ரோ சொன்னது போல யாருமே கண்டுக்கொள்ளாத இரட்டயர் ஆட்டத்தை விட்டு சானியா மிர்சா வுக்கு உதவி செய்வதில்தான் மகேஷின் புத்திசாலித்தனம் இருக்கிறது போலும்.



ஷ்ரபோவா தோற்றதால் புண்பட்டு போன என் மனசை , Daniela படத்தை பார்த்து ஆற்றிக்கொள்கிறேன் !!!








10 comments:

said...

//Indian express ன் ஒரு பாதியான மகேஷ் //
??

யூஎஸ் ஓப்பனா? அது இன்னும் நடக்குதா? அதுல மகேஷ் ஜெயிச்சுருக்காரா? இதெல்லாம் தெரியாம போச்சே.. டென்னிஸெல்லாம் follow பண்றதவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.. :(((

said...

//நம்ம மகேஷ் பூபதி 8 வது முறையாக க்ராண்ட் ஸ்லாம் ஜெயித்ததை//

I think it is his ninth Grand Slam title.

said...

இந்த வெற்றி அவரோட ஒன்பதாவது க்ராண்ட் ஸ்லாம் வெற்றி.

http://www.usopen.org/en_US/news/reports/2005-09-08/200509081126211423976.html

said...

Ramanathan,
You didnt follow US Open , even for Sania's sake ?

Bharanee,
thanks. I will correct the mistake .

said...

இல்லை ஆனந்த்

ஒரு விஷயம் சொன்ன அடிக்க வராதீங்க. சானியா மிர்சா பத்தி கேள்வி தான் பட்டிருக்கிறேன். அவங்க விளையாடி இதுவரைக்கும் பார்த்ததில்லை. :(

நாளை ரேஸுக்கு நம்ம தலைவர் Pole. அது போதும் நமக்கு..

said...

// நம்ம தலைவர் Pole

ஜெயிக்க வாழ்த்துக்கள்
இங்க F1 காட்டமாட்டேங்கறாங்க என் Cable ல் Nascar தான் எப்பவும். ஒரே போர்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

Anand,

Do you receive Speed TV (channel 95 in Adelphia line-up). Check out the F1 schedules in speedtv.com

- Simi buddy ;-)

said...

Thanks simi buddy !