K-Mart பற்றியும் WalMart பற்றியும் சில பதிவுகள் பார்த்தேன். Walmart எப்படி சிறு தனி வியாபாரிகளை அழிக்கிறது என்பது பிரசித்தம்.
Walmart.com அப்படின்னு Walmart ன் வலைதளம் இருக்கு.
அதில் போய்,
Casino chips பற்றி தேடினால் வரும் விடைகளை பாருங்க.
சூதாடினா என்ன கிடைக்கும் என்பதை தெளிவாய் சொல்றாங்க..
Google ம் Walmart ம் உள்ள ஒற்றுமைகளை பற்றி இங்க.
Friday, August 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நீங்கதான பாஸ்டன் போனது... பயணமெல்லாம் சுகமா இருந்தத்தா.. பாஸ்டன் பாலாவ பாத்தீங்களா.. பாஸ்றன் அருங்காட்சியக போட்டோ எல்லாம் எப்ப போட போறீங்க
பாலாவை பார்க்க முடியவில்லை.
இன்னும் இரண்டு மாதத்தில் shrewbury க்கு மீண்டும் போக வேண்டி இருக்கும்.
அப்ப பார்க்கிறதா மெயில் அனுப்பி இருக்கிறேன்.
படங்கள் விரைவில். இன்னும் Download பண்ணவில்லை.
அப்புறம் உங்க சிறுகதை போட்டி என்ன ஆச்சு?
ஆனந்த்
வாங்க வாங்க. ரொம்ப நாளாச்சு பார்த்து.. பயணமெல்லாம் எப்படி?
walmart நம்ம ஊர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியா?
casino chips தேடல் - ;-)
இராமநாதன்.
நல்லா இருக்கேன்.
Walmart ஒரு பெரீய்ய்ய்ய Retail Store .
உலகத்தில அவங்கதான் No 1. மகா சல்லிசா பொருள்கள் கிடைக்கும். ஊருக்குள்ள கடை வந்துச்சுன்னா, மத்த எல்லா கடையும் மூட வேண்டியதுதான்.
போட்டி போட முடியாது இவங்க கூட
எவ்வளவு நாள் Vacation மிச்சம் இருக்கு ?
Ramanathan
What is your mail id ?
ஆனந்த்,
இங்கேயும் 'த வேர் ஹெளஸ்'னு ஒரு கடைவந்து மத்த சின்னக்கடைகளையெல்லாம் சாப்புட்டு ஏப்பம் விடுருச்சு. இப்ப அங்கே மருந்தும் விக்கறதுக்கு ஏற்பாடு நடக்குதாம்.
ஏற்கெனவே தங்கம், வைரம் கூட
வித்துக்கிட்டு இருக்காங்க.
anand,
u can mail me travis2001ATmailDOTru
-
ramanathan
Post a Comment