ஜாதி வெறி பிடித்த ஊர் பெரிய மனிதரின் பெண்ணுக்கும், வேற மதத்தை சார்ந்த ரொம்ப நல்ல பையனுக்கும் வழக்கம் போல காதல். ( புதுசா கதையே இல்லையா தமிழ் சினிமாவில் )
காதலுக்காக உயிர் துறக்கும் அப்பாவி ஜோடி இன்னொன்று.
ஊரை விட்டு ஓட, போலிஸ், அடியாட்கள் துரத்தல்.
ஆண்டனி தாஸ¥ம் ( LLD தாஸ் இல்லை ) , இராஜேஸ்வரியும் "நிக்காஹ்" பண்ணுவதற்கு இடையில் முஸ்லீம் தீவிரவாதிகளின் ஜிஹாத்.
நாயகன் ஏன் Football வீரராக காட்டப்படுகிறார் என்பதை விளக்கிய கிளைமாக்ஸ், குத்தாட்டத்துடன் சுபம்.
பார்க்க வேண்டிய காட்சிகள்
1. Matrix யை தூக்கி சாப்பிடும் அளவிற்கு Landmines பற்றிய கிராபிக்ஸ்
2. World cup finals விட விறுவிறுப்பான மாவட்ட கால்பந்து இறுதி போட்டி.
காப்பி சமாச்சாரம்
யுவன் அப்பாவிடம் இருந்து சுட்ட ஒரு பாடல்.
காப்பி
ஒரிஜினல்
ரஜினியின் அடுத்த மாப்பிள்ளை , ரவிதான் என்று வதந்திகள். இந்த மாதிரி படங்களில் தொடர்ந்து நடித்தால், கூடிய சீக்கிரம் தனுஷ் நிலமைதான் இவருக்கும் ..
Monday, August 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஏங்க பேதாஸ் அப்பிடீன்றது படத்துப் பேரா ?
அடக் கடவுளே!!!!
அன்புடன்...ச.சங்கர்
அடடா,
ஒரு வரில சினிமா விமர்சனம் பண்ண பார்த்து சொதப்பி விட்டது.
படம் தாஸ். ஆனா ரொம்ப சொதப்பல் என்று சொல்லபோய் இப்படி ஆகிவிட்டது.
மாற்றி விடுகிறேன்.
thulasi madam-kku sariyaana potti!
படத்தைப்பற்றி சரியா தெரியாம பாத்துட்டேன். பின்னால வருத்தப்பட்டேன்.
//படத்தைப்பற்றி சரியா தெரியாம பாத்துட்டேன். பின்னால வருத்தப்பட்டேன்.
அதே நிலமைதான் எனக்கும் !
Post a Comment