Thursday, July 28, 2005

ஈர துண்டும் இந்தியாவும்

India "hangs like a wet washcloth from the towel rack of Asia."

ஆண்டு தோறும் San Jose University , Bulwer-Lytton Fiction Contest நடத்துகிறது. மோசமான வர்ணனைகளுக்கும் $250 பரிசு வேற கொடுக்கிறார்கள். இந்த ஆண்டு ஜெயித்தவர் பெண்ணை carburetors ஒப்பிட்டு வென்று இருக்கிறார்.

இதற்கு நம்ம தமிழ் பாடல் ஆசிரியர்கள் போனால் எல்லா பரிசும் நமக்குதான்,
50 Kg தாஜ்மகால், காப்பசீனோ காபி, இப்படி எல்லாம் வேற யாரால் யோசிக்க முடியும் !!

இதில் போட்டியில் என்னை கவர்ந்தது என்னவென்றால், இந்தியாவை இப்படி ஒரிருவர் வர்ணித்துதான்

India "hangs like a wet washcloth from the towel rack of Asia."

இதற்கு Grand Panjandrum's Award கிடைத்து இருக்கிறது. ( மோசமான ஓப்பிடுக்காக !)

இந்தியா பார்க்க அப்படியா இருக்கு ?

0 comments: