Digital Camera வில் Electronically தேவையான் white Balance கொண்டு வர முடியும், filters தேவை இந்த camera க்களுக்கு அதிகம் இல்லை.
எந்த ஓரு வண்ணத்தையும் Over -expose செய்தால் வெள்ளையாக தான் வரும்.ஆகையினால் வண்ணத்தை விட "brightness" தான் முக்கியம்.
ஒவ்வொரு வண்ணதிற்கும் ஒரு color temperature இருக்கும். ( Kevin அளவு ஞாபகம் இருக்கா ?)
ஒரு "black body" பூஜ்ஜியம் Kelvin இருந்து சூடு படுத்த ஆரம்பித்தால் , மெதுவாக இது இளம் சிவப்பாக மாறும், பிறகு ஆரஞ்ச், மஞ்சள், வெள்ளை என்று மாறி, நீலமா ஜொலிக்கும். ( அதானால் தான் காலை.மாலை படங்கள் ஆரஞ்சு வண்ணத்துடனும், மதிய படங்கள் நீலம் கலந்தும் வருகிறது )
இந்த அளவின் படி இந்த வண்ணம் வர இந்த அளவு Kelvin தேவை. உதாரணதிற்கு
மெழுகு 1500 K
சூரிய உதயம்/மறைவு 3200 K
டங்கஸ்டன் விளக்கு 3400K
மதிய வெயில் 5500K
மேகம் நிறைந்த வானம் 7000K
இதில் இருந்து நீங்கள் உபயோக படுத்தும் வெளிச்சத்தில் இருந்து என்ன மாதிரி ஆன் விளைவுகள் வரும் என கொள்ளலாம்.
சரி, Warmer, cooler color அப்படினா ?
Warmer is more orange and Cooler is more blue !!
படம் Warmer ஆக தெரிய வேண்டும் என்றால் குறைவான வெளிச்சத்தில் எடுக்க வேண்டும் ( sunset )
Cooler ஆக தெரிய வேண்டும் என்றால் அதிக வெளிச்சத்தில் எடுக்க வேண்டும் ( mid day ),
மீண்டும் மீண்டும் ஒரே பெருளை வெவ்வேறு நேரத்தில்( காலை, மதியம் , மாலை ) எடுக்க முடியாமல் போனால், தேவையான விளைவை warming filers மூலம் பெறலம் , இல்லை உங்கள் Digital கேமராவில் உள்ள white-balacing settings போதும், filters வேண்டாம்.
சரி இப்ப உங்கள் கேமராவில் overcast என்று செட் செய்தால் என்ன ஆகும் ? படம் warmer" ஆக வரும். ஏன் ? ( Zen கதை ஞாபகம் வருகிறதா ? )
Setting te white balance to sepcific color temperature, we are telling the camera the light is that color. To compensate, it artificially biases the result in opposite direction. Thus setting "cloudy" when the circumstances arent really overcast can result in images with a warmer tone.
The bootm line is that the camera will compensate for a change in how we set the while Balance by adjusting the look of the resulting image in opposite direction.
Auto WB:
இதை கேமரா மூலம் மட்டும் தான் மாற்ற வேண்டும் என்று இல்லை. Photo
editors எளிதாக மாற்றலாம்..
என்னால் முடிந்த அளவு தமிழில் எழுதி இருக்கிறேன். ( என் தமிழ் மொழி திறமை அவ்வளவுதான்..மன்னிச்சுக்குங்க !! )



7 comments:
டிஜிட்டல் புகைப்படக் கலை பற்றி தமிழில் யாரும் எழுதவில்லையே என்று நினைத்திருந்தேன். மிகவும் நன்றி ஆனந்த்! பயனுள்ள தகவல்கள்..
தொடர்ந்து இது குறித்து நிறைய எழுதுங்கள்! குறிப்பாக நீங்கள் பதியும் புகைப்பட பதிவுகளில் படங்களொடு அவற்றை எடுத்ததற்கான குறிப்புகளையும் இட்டால் வசதியாக இருக்கும். நன்றி!
நன்றி சுதர்சன்.
இனி பதியும் படங்களோடு அதை எடுத்த விதத்தையும் ,எழுதுகிறேன்.
Added some examples !
Good.. Keep writing !
நன்றி ஆனந்த், நன்றாக புரியும்படி எழுதுகிறீர்கள்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தங்கமணி !
Post a Comment