டோனி பிளேயர் , $3130
$3130 !! இதுதான் கடந்த 6 வருடமாக டோனி பிளேயர மேகப்பிற்காக செலவிட்ட தொகை
இதில் (US$1,826.66) ஒப்பனை சாதங்களுக்கும், US$1,376.14 ஒப்பனை ஆட்களுக்கும் செலவிட பட்டுள்ளது..
இது என்ன பெரிய விசயம், நாங்கள் கோடி கணக்கில் இதெல்லாம் பார்த்து விட்டோம் என்கிறிர்களா1
ஆயிரம் செருப்புகளையும், நடிகரின் கட் அவுட்களும் , மாநாட்டு வசூலகளும் ,கோடி கணக்கில் செலவு செய்யும் கல்யாணங்களுக்கு முன்னால் வெறும் 1.5 லடசத்துக்கா இந்த கலாட்டா ?.
Sunday, July 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment